தரையில் பூத்த மலர்
தோற்றம்
| தரையில் பூத்த மலர் | |
|---|---|
| இயக்கம் | ஜெய்துரை |
| தயாரிப்பு | ஈ. எஸ். சதாசிவம் வெங்கரை அம்மன் கிரியேஷன்ஸ் |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | பிரகாஷ் மஞ்சுளா |
| வெளியீடு | சூலை 18, 1980 |
| நீளம் | 3085 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தரையில் பூத்த மலர் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெய்துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரகாஷ், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.