தரைக்கீரை
தரைக்கீரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Core eudicots |
வரிசை: | Caryophyllales |
குடும்பம்: | Portulacaceae |
பேரினம்: | Portulaca |
இனம்: | P. oleracea |
இருசொற் பெயரீடு | |
Portulaca oleracea L |
கிரீக் சாலட்டில் இந்த தாவரம் பயன்படுத்தபடுகிறது
தரைக்கீரை / பருப்புக்கீரை என்ற இந்த தாவரம் ஒரு ஆண்டுத் தாவரம் ஆகும். இதன் இலைப்பகுதி சதைப்பற்றுள்ளதாக இருக்கிறது. இதன் குடும்பம் போர்டுலகசியா (Portulacaceae) என அறியப்படுகிறது.
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz) | |
---|---|
ஆற்றல் | 84 kJ (20 kcal) |
3.39 g | |
0.36 g | |
புரதம் | 2.03 g |
உயிர்ச்சத்துகள் | |
உயிர்ச்சத்து ஏ | 1320 IU |
தயமின் (B1) | (4%) 0.047 mg |
ரிபோஃபிளாவின் (B2) | (9%) 0.112 mg |
நியாசின் (B3) | (3%) 0.48 mg |
உயிர்ச்சத்து பி6 | (6%) 0.073 mg |
இலைக்காடி (B9) | (3%) 12 μg |
உயிர்ச்சத்து சி | (25%) 21 mg |
உயிர்ச்சத்து ஈ | (81%) 12.2 mg |
நுண்ணளவு மாழைகள் | |
கல்சியம் | (7%) 65 mg |
இரும்பு | (15%) 1.99 mg |
மக்னீசியம் | (19%) 68 mg |
மாங்கனீசு | (14%) 0.303 mg |
பாசுபரசு | (6%) 44 mg |
பொட்டாசியம் | (11%) 494 mg |
துத்தநாகம் | (2%) 0.17 mg |
Other constituents | |
நீர் | 92.86 g |
| |
Percentages are roughly approximated using US recommendations for adults. Source: USDA Nutrient Database |
இத்தாவரம் தரையிலிருந்து 40 செமீ வரை வளரும் தன்மை கொண்டது. இவற்றில் 40 வகைகள் உள்ளன. இத்தாவரம் தற்போது சாகுபடி செய்து விற்பனை செயப்படுகிறது.[1] இதன் இலை உணவாக உட்கொள்ளப்படுகிறது.[1]
மறுபெயர்கள்[தொகு]
இந்த கீரை தமிழ்நாட்டில் சாரணைக்கீரை, சாரநெத்தி, சொக்காம் புல் கீரை, நங்கினிக்கீரை, கொத்துக்கீரை, வட்ட மொட்டுக்கீரை, பலக்கீரை, நாதரசன்க்கீரை, கொத்துக்கீரை, தரை பாசிலிக்கீரை என்றும் இலங்கையில் மூக்குரைசிக்கீரை, மூக்கிறைச்சி, என்றும் பலவிதமாக அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Marlena Spieler (July 5, 2006). "Something Tasty? Just Look Down". The New York Times. http://query.nytimes.com/gst/fullpage.html?res=9902E3DB1230F936A35754C0A9609C8B63.