தருமபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தருமபுரம் இந்திய மாநிலமான புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

இந்து தொன்மவியலில் தருமதேவன் இயமன் இங்கு வழிபட்டது ஊர் காரணமாயிற்று.
இறைவன் யாழ்முறிநாதர் என்ற பெயரிலும் இறைவி மதுரமின்னம்மை என்ற பெயரிலும் கோவில் கொண்டுள்ளனர்.
இக்கோவில் தருமபுர ஆதீன கட்டுப்பாட்டில் இயங்குகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமபுரம்&oldid=2959244" இருந்து மீள்விக்கப்பட்டது