தருண் தேஜ்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தருண் தேஜ்பால்
பிறப்புதருண் தேஜ்பால்
15 மார்ச்சு 1963 (1963-03-15) (அகவை 60)
ஜலந்தர், பஞ்சாப், இந்தியா
தேசியம்Indian
பணிஊடகவியலாளர்
அறியப்படுவதுதெகல்கா நிறுவனர்
குற்றச்செயல்பாலியல் அத்துமீறல்
Criminal statusபிணையில்

தருண் தேஜ்பால் (பஞ்சாபி: ਤਰੁਣ ਤੇਜਪਾਲ, இந்தி: तरुण तेजपाल) (பிறப்பு: 15 மார்ச் 1963) என்பவர் ஒரு இந்திய பத்திரிகையாளர் , வெளியீட்டாளர் , புதின எழுத்தாளர் மற்றும் தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் ஆவார். இவர்மீது சக பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டால் நவம்பர் 2013 இல், ஆசிரியர் பதவியில் இருந்து விலகினார். பின் 30 நவம்பர் 2013 அன்று கைதுசெய்யப்பட்டு பின் பிணையில் வெளிவந்தார்..[1][2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தருண்_தேஜ்பால்&oldid=3267545" இலிருந்து மீள்விக்கப்பட்டது