உள்ளடக்கத்துக்குச் செல்

தரிக்கோவில் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த்ரிக்கோவில் - ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில், என்பது இந்தியாவில் கேரள மாநிலத்திலுள்ள பத்தனம்திட்ட மாவட்டத்தில் வள்ளிக்கோடு என்ற கிராமத்தில் அமைந்த ஹிந்துக்கள் வழிபடும் மகா விஷ்ணுவின் கோவிலாகும்.

திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற பத்மநாபசுவாமி கோவிலுக்கு இணையாக இரண்டாவது இடத்தில் புகழுடன் விளங்கும் இடமாக இந்தக்கோவில் கருதப்படுகிறது.

மேலும் காண்க

[தொகு]
  • பத்தனம்திட்ட மாவட்டம்
  • கேரளத்தில் காணப்படும் கோயில்கள்
  • தழூர் பகவதி கோவில்

குறிப்புதவிகள்

[தொகு]
  • கோவிலின் விகிமாபியா வழிக் காட்சி
  • கேரளத்தில் காணப்படும் ஹிந்து கோவில்கள்
  • த்ரிக்கோவில் ஆலயத்தின் நுழைவு வாசல்