தரானா கலீம்
தரானா கலீம் | |
|---|---|
2017 இல் கலீம் | |
| தகவல் அமைச்சகம் (வங்கதேசம்)|தகவல் துறை இணையமைச்சர் | |
| பதவியில் 3 ஜனவரி 2018 – 7 ஜனவரி 2019 | |
| பிரதமர் | ஷேக் ஹசீனா |
| முன்னையவர் | ஹசனுல் ஹக் இனு |
| பின்னவர் | ஜுனைத் அகமது பாலக் |
| அஞ்சல், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு|அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு இராஜாங்க அமைச்சர் | |
| பதவியில் 14 ஜூலை 2015 – 3 ஜனவரி 2018 | |
| பிரதமர் | ஷேக் ஹசீனா |
| வங்காளதேச நாடாளுமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 28 பிப்ரவரி 2024 – 6 ஆகஸ்ட் 2024 | |
| முன்னையவர் | நஸ்மா அக்தர் |
| தொகுதி | பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை – 18 |
| பதவியில் 14 ஜனவரி2014 – 29 ஜனவரி 2019 | |
| முன்னையவர் | பர்வின் தாலுக்தர் மாயா |
| பின்னவர் | ஹோஸ்னே ஆரா |
| தொகுதி | பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை – 16 |
| பதவியில் 25 ஜனவரி 2009 – 24 ஜனவரி 2014 | |
| பின்னவர் | லைலா அர்ஜுமன் பானு |
| தொகுதி | பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை – 8 |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 16 ஆகத்து 1966 தங்கயில்,கிழக்கு பாகிஸ்தான், பாகிஸ்தான் |
| தேசியம் | வங்காளதேசத்தவர் |
| அரசியல் கட்சி | வங்கதேச அவாமி லீக்[1] |
| துணைவர் | அஹமது ரூபெல்[2] |
| பெற்றோர் | எம். ஏ. கலீம் (தந்தை) அக்தர் கலீம் (தாய்) |
| கல்வி | LLM[3] |
| முன்னாள் மாணவர் | டாக்கா பல்கலைக்கழகம் |
தரானா கலீம் (Tarana Halim) (பிறப்பு: 16 ஆகஸ்ட் 1966) [3] என்பவர் வங்காளதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதி, முன்னாள் வழக்கறிஞர், தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.[4] 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் இவர் தகவல் துறை மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[5][6] இதற்கு முன்பு, 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து வங்காளதேச அரசின் தபால், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தபால் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவின் மாநில அமைச்சராகப் பணியாற்றினார்.[7][8]
பணியியல்
[தொகு]1976 ஆம் ஆண்டு வங்காளதேச தொலைக்காட்சியின் நோதுன்குரி என்ற பிரபல குழந்தைகள் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று இவர் முதன்முதலாக கவனத்தை ஈர்த்தார்.[9]பின்னர் ஸ்நேஹோ மற்றும் டாகாயே தாகி ஆகிய தொலைக்காட்சி நாடகங்களில் நடித்ததன் மூலம் இவர் நடிப்புலகில் முக்கிய முன்னேற்றத்தை பெற்றார்.[10]ஹலீம் பங்கபந்து சங்க்ஸ்கிரிதிக் ஜோட் என்ற கலாச்சார அமைப்பின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.[11] 2009 ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று, பெண்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட 45 இடங்களில் ஒன்றிற்கான பாராளுமன்ற உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]கலீம் இருமுறை திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் திருமணத்திலிருந்து இரண்டு மகன்கள் உள்ளனர். பின்னர் இவர் நடிகர் அகமது ரூபெலை திருமணம் செய்தார்; பின்னர் இவர்கள் திருமண முறிவு பெற்றனர்.இந்த இணையருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
படைப்புகள்
[தொகு]- கோலாபி எகோன் ட்ரைன் (1978)
- ஜுலேகாவின் கர் (1996)
- ஆபார் எக்டி ஜுத்தோ சாய் (1999)
- ஜீபன் ஜேகானே ஜேமோன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ உத்பால் ராய் (21 ஜூன் 2015). (in bn)மனப் ஜமின் இம் மூலத்தில் இருந்து 23 ஜனவரி 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220123173131/https://mzamin.com/details.php?mzamin=ODA1Mjk=&s=MQ==. பார்த்த நாள்: 13 ஜூலை 2015.
- ↑ "இன்றைய சிந்தனைகள்". தி டெய்லி ஸ்டார். பிப்ரவரி 14, 2006 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 5, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151105110502/http://archive.thedailystar.net/2006/02/14/d60214140388.htm. பார்த்த நாள்: செப்டம்பர் 3, 2015.
- ↑ 3.0 3.1 "Constituency 308". Bangladesh Government. Archived from the original on 15 April 2015. Retrieved September 3, 2015.
- ↑ Nusrat Jahan Pritom (March 8, 2010). "Tarana Halim: Making a difference". The Daily Star இம் மூலத்தில் இருந்து November 24, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151124091230/http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=129096. பார்த்த நாள்: September 3, 2015.
- ↑ Abu Saeed Khan (July 26, 2015). "Takeaway for Tarana as new state minister". The Daily Star. http://www.thedailystar.net/business/takeaway-tarana-new-state-minister-116719. பார்த்த நாள்: September 3, 2015.
- ↑ "Council of Ministers: Reshuffle comes with surprises". The Daily Star. January 4, 2018. http://www.thedailystar.net/frontpage/council-ministers-reshuffle-comes-surprises-1514674.
- ↑ মাননীয় প্রতিমন্ত্রিগণ (in Bengali). Government of Bangladesh. Retrieved April 22, 2016.
- ↑ "Asaduzzaman, Yeafesh, Nurul take oath as ministers. Tarana Halim, Md Nuruzzaman sworn in as state ministers". The Daily Star. July 14, 2015. http://www.thedailystar.net/country/asaduzzaman-khan-yafes-become-ministers-112339. பார்த்த நாள்: September 3, 2015.
- ↑ Faridur Reza Sagor (May 31, 2014). "Notun Kuri". The Daily Star. http://www.thedailystar.net/notun-kuri-26229. பார்த்த நாள்: April 17, 2016.
- ↑ Shah Alam Shazu (October 31, 2014). "The Five Generations of TV Heroines". The Daily Star. http://www.thedailystar.net/the-five-generations-of-tv-heroines-48150. பார்த்த நாள்: Sep 3, 2015.
- ↑ "Steps to be taken to check road crashes". The Daily Star. February 6, 2010 இம் மூலத்தில் இருந்து March 4, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304092208/http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=125081. பார்த்த நாள்: September 3, 2015.
- ↑ "45 woman MPs elected". The Daily Star. UNB. March 20, 2009 இம் மூலத்தில் இருந்து March 4, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304093933/http://archive.thedailystar.net/newDesign/print_news.php?nid=80498. பார்த்த நாள்: September 3, 2015.