தராந்தின மொழி
தோற்றம்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
| தராந்தினோ | |
|---|---|
| தரான்டைன் | |
| பிராந்தியம் | இத்தாலி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் (கலிபோர்னியா) |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ~3,00,000 (date missing) |
இந்தோ-யூரோப்பியன்
| |
| அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | none |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | – |
தராந்தின மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் உரோமானிய மொழிகளை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று இலட்ச மக்களால் பேசப்படுகிறது.