தரவு விவரக்குறிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தரவு விவரக்குறிப்புகள் (Data profiling) என்பது தரவு மூலத்தில் உள்ள தரவினை ஆய்வு செய்து மற்றும் தகவல் சேகரித்து அதை பற்றி புள்ளிவிவரங்களுடன் விவரிப்பதாகும். முக்கியமாக தரவு விவரக்குறிப்புகள் சேகரிப்பது தரவின் தரத்தினை சோதிக்க உதவுகிறது.

பயன்பாடுகள்[தொகு]

  • தரவினை தரம் பிரிப்பதற்கு
  • தரவு வேறு ஏதேனும் துறையில் பயன்படுமா என்று பார்ப்பதற்கு

தரவு விவரக்குறிப்புகளை தர வல்ல கருவிகள்[தொகு]