உள்ளடக்கத்துக்குச் செல்

தரவுலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தரவுலி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் பீகார் சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்சீவான் மாவட்டம்
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

தரவுலி சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று.[1] இது சிவான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

[தொகு]

இது சிவான் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[2]

  • வளர்ச்சி மண்டலங்கள்

குதானி மண்டலம், தரவுலி மண்டலம், ஆந்தர் மண்டலம்

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்[3] கட்சி
1952 இராமயன் சுக்லா இந்திய தேசிய காங்கிரசு
1957 பசவான் ராம்
இராஜேந்திர பிரசாத் சிங் ஜனதா கட்சி
1962 இராமாயன் சுக்லா இந்திய தேசிய காங்கிரசு
1967 கிருஷ்ண பிரதாப் சிங் பாரதீய ஜன சங்கம்
1969 இலச்சுமன் ரவுத் சம்யுக்தா சோசலிச கட்சி
1972 கிருஷ்ண பிரதாப் சிங் பாரதீய ஜன சங்கம்
1977 இந்திய தேசிய காங்கிரசு
1980 சந்திரிகா பாண்டே இந்திய தேசிய காங்கிரசு
1985 சிவ சங்கர் யாதவ் லோக்தளம்
1990 ஜனதா தளம்
1995 அமர் நாத் யாதவ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை
2000 சீயோ சங்கர் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2005 அமர் நாத் யாதவ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை
அக்டோபர் 2005
2010 இராமயண் மாஞ்சை பாரதிய ஜனதா கட்சி
2015 சத்தியதியோ ராம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை
2020

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf பீகார் சட்டமன்றத் தொகுதிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் இந்திய மக்களவைத் தொகுதிகளும், மாநில சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  3. "Darauli Election and Results 2020, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.