உள்ளடக்கத்துக்குச் செல்

தரவுத்தள பரிவர்த்தனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தரவுத்தள பரிவர்த்தனை என்பது தரவுத்தள மேலாண்மை ஒருங்கியத்தால் ஒரேதரத்தில் செய்யப்படும் ஒரு தொகுதி வேலைகளைக் குறிக்கிறது. ஒரு தொகுதி வேலைகள் எல்லாம் சரியாக செய்யப்படும், அல்லது எவையும் செய்ப்படாது என்பதே பரிவர்த்தனையின் வரையறையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரவுத்தள_பரிவர்த்தனை&oldid=2074293" இலிருந்து மீள்விக்கப்பட்டது