தரமான பாசன நீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயிருக்கு தேவையான வளர்ச்சிக்கு 90% நீரே ஆதாரம். அந்த நீர் பாசனத்திற்கு தகுதியான நீராக இருப்பது முக்கியம். பாசன நீரில் கரைந்துள்ள உப்புகளின் அளவு மற்றும் பிற பொருட்களைப் பொறுத்தும் அதன் தரம் தீர்மானிக்கப்படுகிறது.

   பாசன நீரில் சல்பேட், குளோரைட், நைட்ரேட், கார்பனேட், பைகார்பனேட், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் மற்றும் களிமண் துகள்களும் பிற குப்பை தூசுக்களும் கலந்துள்ளன. மேலும் நீரின் மின்கடத்தும் திறன், கார அமிலத்தன்மை நுண்ணுயிரிகளின் மாசு போன்றவற்றின் மூலம் பாசன நீரின் தரத்தை அளவிடலாம்.

பயன் : தரமான பாசன நீர் தாவரத்தின் நீர்த் தேவையைத் தீர்மானிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரமான_பாசன_நீர்&oldid=2376391" இருந்து மீள்விக்கப்பட்டது