உள்ளடக்கத்துக்குச் செல்

தரண் தரண் சாகிப்

ஆள்கூறுகள்: 31°26′57″N 74°55′14″E / 31.4491°N 74.9205°E / 31.4491; 74.9205
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தரண் தரண் சாகிப்
நகரம்
கடிகாரச் சுற்றுப்படி: மேலிருந்து:
தரண் தரண் சாகிப் குருத்துவார், குரு அர்ஜன் தேவ் நுழைவாயில்
தரண் தரண் சாகிப் is located in பஞ்சாப்
தரண் தரண் சாகிப்
தரண் தரண் சாகிப்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 31°26′57″N 74°55′14″E / 31.4491°N 74.9205°E / 31.4491; 74.9205
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்தரண் தரண் மாவட்டம்
தோற்றுவித்தவர்குரு அர்ஜன் தேவ்
பரப்பளவு
 • மொத்தம்70 km2 (30 sq mi)
ஏற்றம்
500.5 m (1,642.1 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்66,847
 • தரவரிசை3வது
மொழி
 • அலுவல் மொழிபஞ்சாபி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
143401
தொலைபேசி குறியீடு+91 (225) 1852
வாகனப் பதிவுPB-46
[[[பாலின விகிதம்]]1000 ஆண்களுக்கு 913 பெண்கள்[2]
இணையதளம்https://tarntaran.nic.in/

தரண் தரண் சாகிப் (Tarn Taran Sahib), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் அமைந்த தரண் தரண் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும்நகராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரான சண்டிருக்கு வடமேற்கே 228.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 19 வார்டுகளும், 12,874 குடியிருப்புகளும் கொண்ட தரண் தரண் சாகிப் நகரத்தின் மக்கள் தொகை 66,847 ஆகும். அதில் 34,951 ஆண்கள் மற்றும் 31,896 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.13% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 913 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.33% வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 24.61% மற்றும் 0% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்நகரத்தில் சீக்கியர்கள் 75.67% , இந்து சமயத்தினர் 23.19%, இசுலாமியர் 0.30%, கிறித்தவர்கள் 0.73%, மற்றும் பிற சமயத்தினர் 0.10% வீதம் உள்ளனர் [3]

தொடருந்து நிலையம்

[தொகு]

ஒரு நடைமேடை கொண்ட தரண் தரண் தொடருந்து நிலையம்[4]அமிர்தசரஸ், கேம்ரன், பக்தன்வாலா, பியாஸ் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India: Search Details". Archived from the original on 24 September 2015.
  2. Population datapbhealth.gov.in பரணிடப்பட்டது 28 ஆகத்து 2019 at the வந்தவழி இயந்திரம்
  3. Tarn Taran Town Population Census 2011
  4. Taran Traran Railway Station

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரண்_தரண்_சாகிப்&oldid=4242327" இலிருந்து மீள்விக்கப்பட்டது