தயோலாக்டிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயோலாக்டிக் அமிலம்
Thiolactic acid
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-சல்பேனைல் புரோப்பனாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
2-மெர்காப்டோபுரோப்பனாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
79-42-5 Y
ChEBI CHEBI:47872
ChemSpider 56121
EC number 201-206-5
InChI
  • InChI=1S/C3H6O2S/c1-2(6)3(4)5/h2,6H,1H3,(H,4,5)
    Key: PMNLUUOXGOOLSP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62326
SMILES
  • SC(C)C(O)=O
UNII O5U6967KGF Y
பண்புகள்
C3H6O2S
வாய்ப்பாட்டு எடை 106.14 g·mol−1
அடர்த்தி 1.22 கி/செ.மீ3
உருகுநிலை 10 °C (50 °F; 283 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயோலாக்டிக் அமிலம் (Thiolactic acid) என்பது HSCH2CO2H. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம கந்தகச் சேர்மமான இதில் கார்பாக்சிலிக் அமில வேதி வினைக் குழுவும் தயோல் வேதி வினைக்குழுவும் ஒருங்கே இடம்பெற்றுள்ளன. கட்டமைப்பு ரீதியாக இது லாக்டிம் அமிலத்தை ஒத்துள்ளது. லாக்டிக் அமிலத்தில் இடம்பெற்றுள்ள OH இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு அவ்விடத்தில் SH இடம்பெற்றிருக்கிறது. தயோலாக்டிக் அமிலம் நிறமற்ற ஒரு எண்ணெயாகும்.

தயோலாக்டிக் அமிலம் ஒரு காலத்தில் தலைமுடி அலங்காரப் பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தயோகிளைக்காலிக் அமிலத்தை அடிப்படையாகக் கொண்ட வாய்ப்பாடுகள் இதன் பயன்பாட்டை குறைத்துள்ளன. தயோலாக்டிக் அமிலத்தைக் காட்டிலும் இதன் உப்புகள் நன்கு பயன்படுத்தப்படுகின்றன. தற்போது முக்கியமாக தலைமுடி நீக்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. [1]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. T. Clausen (2006). Ullmann’s Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a12_571.pub2. ISBN 3527306730. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோலாக்டிக்_அமிலம்&oldid=3377056" இலிருந்து மீள்விக்கப்பட்டது