உள்ளடக்கத்துக்குச் செல்

தயோபீன்-2-அசிட்டிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயோபீன்-2-அசிட்டிக் அமிலம்
பெயர்கள்
வேறு பெயர்கள்
டி2ஏஏ, 2-தயோபீன் அசிட்டிக் அமிலம், 2-தையீனைல் அசிட்டிக் அமிலம்
இனங்காட்டிகள்
1918-77-0
பப்கெம் 15970
பண்புகள்
C6H6O2S
வாய்ப்பாட்டு எடை 142.17 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயோபீன்-2-அசிட்டிக் அமிலம் (Thiophene-2-acetic acid) என்பது HO2CCH2C4H3S. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம கந்தக சேர்மமாகும். தயோபீன்-3-அசிட்டிக் அமிலத்துடன் சேர்ந்து தயோபீன்-2-அசிட்டிக் அமிலமும் தயோபீன் அசிட்டிக் அமிலத்தின் இரண்டு சமபகுதி சேர்மங்கங்களாகின்றன.

தயாரிப்பு

[தொகு]

2-அசிட்டைல் தயோபீனிலிருந்து தயோபீன்-2-அசிட்டிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.

பயன்

[தொகு]

செபலோரிடின், செபலோதின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Swanston, Jonathan (2006). "Thiophene". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a26_793.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730..