தயாளு அம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தயாளு அம்மாள் கருணாநிதியின் இரண்டாம் மனைவி. கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதி, மு. க. முத்துவை ஈன்றெடுத்த சில ஆண்டுகளில் காலமானார். பின்னர் 1944ஆம் ஆண்டில் மு. கருணாநிதி தயாளு அம்மாளை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்[1].

பிள்ளைகள்[தொகு]

மு. கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் பிறந்த பிள்ளைகள்:

  1. மு. க. அழகிரி
  2. மு. க. செல்வி
  3. மு. க. ஸ்டாலின்
  4. மு. க. தமிழரசு

அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் தயாளு அம்மாள்[தொகு]

ஆ. ராசா, இந்திய நடுவண் அரசில் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் தயாளு அம்மாளையும் சேர்த்து குற்றப் பத்திரிக்கையை, நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறை தாக்கல் செய்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thainaadu.com/read.php?nid=1362450678#.U10L7lWSyRg
  2. தயாளு அம்மாள் மீது குற்றப்பத்திரிகை http://www.bbc.co.uk/tamil/india/2014/04/140425_rasacase.shtml

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாளு_அம்மாள்&oldid=2850429" இருந்து மீள்விக்கப்பட்டது