உள்ளடக்கத்துக்குச் செல்

தம்புள்ளை அவுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்புள்ளை அவுரா
Dambulla Viiking
விளையாட்டுப் பெயர்(கள்)Sons of Thor
தொடர்லங்கா பிரிமியர் லீக்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்தசுன் சானக்க
பயிற்றுநர்உவைஸ் ஷா
உரிமையாளர்சச்சின் யே. யோசி
அணித் தகவல்
நகரம்தம்புள்ளை, மத்திய மாகாணம்
நிறங்கள்     பழுப்புச்சிவப்பு,      பொன்
உருவாக்கம்2020; 5 ஆண்டுகளுக்கு முன்னர் (2020)
வரலாறு
எல்பிஎல் வெற்றிகள்0
அதிகாரபூர்வ இணையதளம்:thedambullaviiking.com

T20 kit

தம்புள்ளை வைக்கிங் (Dambulla Viiking) என்பது தம்புள்ளையைச் சேர்ந்த லங்கா பிரிமியர் லீக் இருபது20 துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடும் ஒரு துடுப்பாட்ட அணி ஆகும். பாலிவுட் நடிகர் சச்சின் யே. யோசி இவ்வணியின் உரிமையாளராவார்.

தசுன் சானக்க விளையாட்டு வீரராக அறிவிக்கப்பட்டர். பிரெண்டன் டெய்லருக்குப் பதிலாக டேவிட் மில்லர் முக்கிய வெளிநாட்டு விளையாட்டு வீரராக அறிவிக்கப்பட்டார்.[1][2]

பருவங்கள்

[தொகு]
ஆண்டு லீக் அட்டவணை இறுதி நிலை
2020] 5 அணிகளில் இரண்டாவது அரையிறுதி

தரவுகள்

[தொகு]

பருவம் வாரியாக

[தொகு]
ஆண்டு ஆட்டங்கள் வெற்றிகள் தோல்விகள் முடிவில்லை % வெற்றி நிலை சுருக்கம்
2020 9 5 3 1 62.50% 2/5 அரையிறுதி
மொத்தம் 9 5 3 1 62.50%
  • இற்றை: 16 திசம்பர் 2020
  • மூலம் :ESPN cricinfo[3]

எதிரணிகள் வாரியாக

[தொகு]
எதிரணி ஆட்டங்கள் வெற்றி தோல்வி மு.இ % வெற்றி
கொழும்பு கிங்சு 2 1 1 0 50.00%
காலி கிளேடியேட்டர்சு 2 2 0 0 100.00%
யாழ்ப்பாணம் இசுடாலியன்சு 3 0 2 1 0.00%
கண்டி டசுக்கர்சு 2 2 0 0 100.00%
  • இற்றை: 16 திசம்பர் 2020

உசாத்துணை

[தொகு]
  1. Report, K. T. "LPL will boost interest and offer opportunities for youngsters, feel Jaffna team owners". Khaleej Times (in ஆங்கிலம்). Retrieved 2020-11-17.
  2. Scroll staff (19 October 2020). "Cricket: Gayle, du Plessis, Afridi among marquee names picked in Lanka Premier League draft". scroll.in. Retrieved 17 November 2020.
  3. "Lanka Premier League Cricket Team and Records | ESPNcricinfo.com". Cricinfo. Retrieved 18 December 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்புள்ளை_அவுரா&oldid=3788516" இலிருந்து மீள்விக்கப்பட்டது