தம்பி (2006 திரைப்படம்)
தோற்றம்
தம்பி | |
---|---|
![]() | |
இயக்கம் | சீமான் |
தயாரிப்பு | முரளி மனோகர் |
கதை | சீமான் |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | மாதவன், பூஜா, பிஜூ மேனன், வடிவேல், மணிவண்ணன், இளவரசு, ராஜ்கபூர், மனோபாலா |
ஒளிப்பதிவு | பாலசுப்பிரமணியம் |
வெளியீடு | 2006 |
மொழி | தமிழ் |
தம்பி (Thambi) 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் சீமானின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன், பூஜா, பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.[1]
நடிகர்கள்
[தொகு]- தம்பி வேலு தொண்டைமான் மாதவன்
- பூஜா - அர்ச்சனா
- வடிவேலு நாதரசு
- பிஜூ மேனன் - சங்கரா பாண்டியன்
- இளவரசு - சங்கராயன்
- சண்முகராஜன் - சரவண பாண்டியன்
- ராஜ்கபூர் - காவலர்
- மணிவண்ணன்
- மனோபாலா
- வினோத் ராஜ்
- வாகை சந்திரசேகர்
- ராகசுதா
- சுமித்ரா
- சசிகுமார் சுப்பிரமணி
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "பாரா பாராவாக வசனம் பேசுவதைக் குறைத்து, நம்பும்படியாகக் கதையை அழுத்தம் திருத்தமாகச் செதுக்கியிருந்தால் இன்னும் நல்ல பெயர் வாங்கி இருப்பான். இருந்தாலும் இயக்குநர் சீமானின் வளமான தமிழுக்காகவும், அழுத்தமான கருத்துக்காகவும் இவன் நல்ல தம்பி!" என்று எழுதி 43100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil movies :Madhavan/Pooja's Thambi is unique says director Seeman". www.behindwoods.com.
- ↑ "சினிமா விமர்சனம்: தம்பி". விகடன். 2006-03-12. Retrieved 2025-05-22.