தம்பிச்செட்டிப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்பிச்செட்டிப்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635 305

தம்பிச்செட்டிப்பட்டி (Thambichettipatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது செட்ரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் தமிழாநாட்டின் தலைநகராச சென்னையிலிருந்து 264 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'55.0"N 78°24'57.1"E[2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 105 குடும்பங்களும் 416[3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 208 ஆண்களும் 208 பெண்களும் அடங்குவர். ஊர் மக்களில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 64.4% ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்

மேற்கோள்[தொகு]

  1. https://vlist.in/sub-district/05886.html
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B005%2755.0%22N+78%C2%B024%2757.1%22E/@12.0986072,78.4136623,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.098602!4d78.415851
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 416
  4. "Thambichettipatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பிச்செட்டிப்பட்டி&oldid=3611813" இலிருந்து மீள்விக்கப்பட்டது