உள்ளடக்கத்துக்குச் செல்

தம்பள்ளபல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தம்பள்ளபல்லி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 2. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தம்பள்ளப்பள்ளி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் 17 ஊர்கள் உள்ளன.[3]

  1. சுஞ்சூருபெண்டா
  2. கோத்தலா
  3. கோபிதின்னே
  4. கங்கிரெட்டிபல்லி
  5. கோட்லபல்லி
  6. திகுவபாலம்
  7. குண்ட்லபல்லி
  8. தம்பள்ளபல்லி
  9. எத்துலவாரிபல்லி
  10. யெர்ரஸானிபல்லி
  11. பஞ்சலமர்ரி
  12. கொசுவாரிபல்லி
  13. மர்ரிமாகுலபல்லி
  14. கன்னெமடுகு
  15. ரேனிமாகுலபல்லி
  16. கொத்தகொண்டா
  17. குக்கராஜுபல்லி

சான்றுகள்[தொகு]

  1. "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
  3. "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பள்ளபல்லி&oldid=3557094" இலிருந்து மீள்விக்கப்பட்டது