தம்குகி ராச் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| தம்குகி ராச் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 331 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | குசிநகர் |
| மக்களவைத் தொகுதி | தியோரியா |
| மொத்த வாக்காளர்கள் | 3,78,534 (2017) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் அசிம் குமார் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
தம்குகி ராச் சட்டமன்றத் தொகுதி (Tamkuhi Raj Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது குஷிநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தியோரியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2017 | அசய் குமார் லல்லு | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2012 | |||
| 2022 | ஆசிம் குமார் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | ஆசிம் குமார் | 115123 | 50.81 | ||
| சமாஜ்வாதி கட்சி | உதய் நாராயண் | 48651 | 21.48 | ||
| வாக்கு வித்தியாசம் | 66472 | 29.3% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Tamkuhi raj". chanakyya.com. Retrieved 2026-03-08.
- ↑ "Tamkuhi Raj Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-09.
- ↑ "2022 Assembly Election Result -Tamkuhi raj Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-09.