தமிழ் - பிரெஞ்சு அகராதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் - பிரெஞ்சு அகராதி அல்லது பிரெஞ்சு-தமிழ் அகராதி என்பது ஒரு மொழி சொற்களுக்கு மொழிபெயர்ப்பையும் விளக்கத்தையும் மற்ற மொழியில் தரும் அகராதி ஆகும்.

வரலாறு[தொகு]

  • 1750 - பிரெஞ்சு - தமிழ் அகராதி (பாரிசில் சுவடி வடிவில் உள்ளது)
  • 1851 - பிரெஞ்சு - தமிழ் அகராதி
  • 1845 - பிரெஞ்சு - தமிழ் (பொசுகியினது)
  • 1850 - பிரெஞ்சு - தமிழ் (டூபூய் - Duipuis, மூசே - Mousset)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_-_பிரெஞ்சு_அகராதி&oldid=686924" இலிருந்து மீள்விக்கப்பட்டது