தமிழ் (இதழ்)
தோற்றம்
தமிழ் 1910 களில் தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த தமிழ் மாதாந்த சிற்றிதழ் ஆகும்.
ஆசிரியர்
[தொகு]இதன் ஆசிரியர் அ. சிவபிரகாசம் ஆவார்.
உள்ளடக்கம்
[தொகு]இது கல்வி அறிவு ஒழுக்கங்களையும் பயன்தரும் இனிய விசயங்களையும் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.