தமிழ் ஸ்ரார் வானொலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் ஸ்ரார் வானொலி (ஆங்கிலம்:Tamil Star Radio) கனடாவில் இருந்து ஒலிபரப்பாகும் 24 மணி நேர தமிழ் வானொலி. இது 2008 ஆம் ஆண்டு ஜூலை 14 இல் தொடங்கப்பட்டது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு துல்லியமான ஒலிபரப்புடன், சிறப்பான பல நிகழ்ச்சிகளினூடாக சிறந்த பொழுதுபோக்கினை வழங்குகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_ஸ்ரார்_வானொலி&oldid=2244009" இருந்து மீள்விக்கப்பட்டது