தமிழ் ஸ்டுடியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் ஸ்டுடியோ என்பது தமிழ் குறும்படங்கள், ஆவணப் படங்கள் ஆகியவற்றை வெளியிடுவது, தொகுப்பது, ஆவணப்படுத்துவது, படைப்பாளர்களுக்கு பயிற்சி வழங்குவது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்பு ஆகும். இது ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு ஆகும். இவர்கள் இதற்கென ஒரு அலுவலகத்தையும், வலைத்தளத்தையும் நடத்துகிறார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_ஸ்டுடியோ&oldid=746393" இலிருந்து மீள்விக்கப்பட்டது