உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் வாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் வாசல்
வெளியீட்டாளர் எம். வீ. அடைக்கலராஜ்
ஆசிரியர் எம். வீ. அடைக்கலராஜ்
வகை தமிழ் ஆன்மிக இதழ்
வெளியீட்டு சுழற்சி மாதம் ஒரு முறை
முதல் இதழ்
நிறுவனம் தமிழ் வாசல் பதிப்பகம்
நகரம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
தொடர்பு முகவரி தமிழ் வாசல்,
தேஜா லக்ஷ்மண் ஹவுஸ்,
7பி, பாரதிநகர் 2வது தெரு,
சிவகங்கை மெயின் ரோடு,
மதுரை-20,
தமிழ்நாடு,
இந்தியா
வலைப்பக்கம்

தமிழ் வாசல் என்பது தமிழ்நாட்டில், மதுரை மாநகரிலிருந்து வெளிவரும் ஒரு மாத இதழாகும். இந்த இதழில் ஆன்மிகம், சுயமுன்னேற்றம், கதை, கவிதை போன்ற பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. இது ஒரு பல்சுவை இதழாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_வாசல்&oldid=895608" இலிருந்து மீள்விக்கப்பட்டது