உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் வழியில் கற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு (10ஆம் வகுப்பு) வரை அல்லது பட்டயப்படிப்பு வரை அல்லது மேனிலைப் பள்ளி (+12) வரை அல்லது கல்லூரிப் படிப்பு வரை தமிழ் மொழியில் படித்த மாணவ-மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வழங்கி 16 ஆகஸ்டு 2021 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.[1][2] [3][4]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]