உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் மொழி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் மொழி இலங்கையிலிருந்து 1980ம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு காலாண்டு இதழாகும். தமிழ் வானொலி நிலையங்களை தமிழ் நேயர்களுடன் இணைக்கும் ஒரு முயற்சியாக இச்சஞ்சிகையின் முதல் இதழ் சனவரி மார்ச் இதழாக 1982ல் வெளிவந்தது. விலை ரூபாய் 3.00

வெளியீடு

[தொகு]
  • தமிழ் ஒலி மன்ற வெளியீடு

உள்ளடக்கம்

[தொகு]

இவ்விதழில் வானொலி தொழில் நுட்பங்கள், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சேவைகள், அறிவிப்பாளர்கள், ரூபவாஹினி பொறியியல் பற்றிய விளக்கங்கள் மற்றும் கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் ஆகியன இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_மொழி_(இதழ்)&oldid=1900522" இலிருந்து மீள்விக்கப்பட்டது