உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் மொழி வானொலி நிலையங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற தமிழ் வானொலி நிலையங்களின் முழு நீளப் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

கனடா

[தொகு]

ஐக்கிய அமெரிக்கா

[தொகு]

1950 களில் வாஷிங்டனிலிருந்து வாய்ஸ் ஒவ் அமெரிக்கா (VOA) தமிழில் ஒரு ஒலிபரப்பை நடத்தி வந்தது. 1960 களின் முற்பகுதி வரை செயற்பட்ட இந்த ஒலிபரப்பு பின்னர் நிறுத்தப்பட்டது. ப. சின்னராஜ் என்பவர் தமிழ் ஒலிபரப்பை நடத்தி வந்தார்.[1]

சிற்றலை அதிர்வெண் சேவை:' 19 மீட்டரில் 15390 மற்றும் 15690 கிலோஹெர்ட்ஸ்

31 மீட்டரில் 9500 கிலோஹெர்ட்ஸ்
41 மீட்டரில் 7600 கிலோஹெர்ட்ஸ்

இணையவழியில் கேட்க: பிபிசியின் தமிழோசை உலக சேவை

ஆஸ்திரேலியா

[தொகு]

மலேசியா

[தொகு]

சிங்கப்பூர்

[தொகு]

பண்பலை - (சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகம) வானொலி 4 1980–1994) – ஓலி 96.8FM

சீனா

[தொகு]

(சர்வதேச சீன வானொலி)

சர்வதேச சீன வானொலி)

இந்தியா - தமிழ்நாடு

[தொகு]

பண்பலைஅதிர்வெண் பண்பேற்றம் சேவை:

எண்நிலையம்அதிர்வெண் (மெகாஹெர்ட்ஸ்-MHz)
1சென்னை
  1. 100.1 (எப்எம் கோல்டு)
  2. 101.4 (எப்எம்‌ ரெயின்போ)
  3. 102.3 (எப்எம்‌ விவித் பாரதி)
2கோயம்புத்தூர்103
3தர்மபுரி102.5
4காரைக்கால்100.3
5கொடைக்கானல்100.5
6மதுரை103.3
7நாகர்கோவில்101
8உதகமண்டலம்101.8
9பாண்டிச்சேரி102.8
10தஞ்சாவூர்101.2
11திருச்சிராப்பள்ளி102.1
12ஏற்காடு (சேலம்)103.7
13 வேலூர் 100.1 ( 2026 ஆண்டின் படி சென்னை மதிய அலை 720 KHz ஒலிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்யும்

மதியலை/நடுத்தர அலை சேவை:

எண்நிலையம்அதிர்வெண் (கிலோஹெர்ட்ஸ்-KHz)மீட்டர்
1சென்னை 'எ'720416.7
2சென்னை 'பி'1017295.9
3சென்னை 'சி' (விவித் பாரதி)783383.1
4கோயம்புத்தூர்999300.3
5மதுரை1269236.4
6உதகமண்டலம்1602187.2
7பாண்டிச்சேரி1215246.9
8திருச்சிராப்பள்ளி936320.5
9திருநெல்வேலி1197250.6
10தூத்துக்குடி1053284.9

சிற்றலை சேவை:

எண்நிலையம்அதிர்வெண் (கிலோஹெர்ட்ஸ்-KHz)மீட்டர்நேரம்
1சென்னை492060.9805.45 காலை - 08.15 காலை
738040.6508.30 காலை - 10.00 காலை
738040.6511.40 காலை - 03.00 மதியம்
492060.9805.30 மாலை - 11.10 இரவு

தனியார் / மற்ற நிலையங்கள்:

  • ரேடியோ சிட்டி (91.1 எப்.எம்)
  • ஃபிவர் ஃஎப்.எம், முன்பு ஆஹா எப்.எம் (91.9 எப்.எம்) - ஜூன் 2026 இல் இருந்து சேவை நிறுத்தம்.
  • பிக் எப்.எம் (92.7 எப்.எம்)
  • சூரியன் எப்.எம் (93.5 எப்.எம்) (ரெட் எப்.எம் - தமிழ் நாட்டுக்கு வெளியே & மலேசியாவில் - மலேசிய நிறுவனமான ஆஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து இயங்குகிறது.)
  • ரேடியோ மிர்ச்சி (98.3 எப்.எம்)
  • கியான் வாணி (104.2 எப்.எம்) - சேவை நிறுத்தப்பட்டது
  • ரேடியொ ஒன் (94.3 எப்.எம்) - சேவை நிறுத்தப்பட்டது
  • ஹலோ எப். எம் -106.4 தினத்தந்தி குழுமத்தின் மூலம் இயக்கப்படுகிறது.


சமுதாய வானொலி நிலையங்கள்:

கீழ்காணும் சமுதாய வானொலி நிலையங்கள் கல்லூரிகளால் நடத்தப்படுவதாகும். இதனுடன் எந்தப் பகுதியில் இந்த வானொலி நிலையம் இருக்கிறது மற்றும் எந்த பகுதி மக்களுக்காக இந்த வானொலி நிலையம் செயல்படுகிறது என்பதையும் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

  • அண்ணா பல்கலைக்கழகம் - அண்ணா எப்எம் 90.4 (கிண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்)
  • எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் - எஸ்.ஆர்.எம் முத்துச்சரம் சமுதாய வானொலி 90.4 (பொத்தேரி , காட்டாங்குளத்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள்)
  • லயோலா கல்லூரி - லயோலா எஃப் எம் 107.4 (நுங்கம்பாக்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்)
  • எம்.ஓ.பி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி -எம்.ஒ.பி சமுதாய வானொலி 107.8 சென்னை (மத்திய) நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்)
  • ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் - இளந்தளிர் சமுதாய வானொலி நிலையம் 107.2 (ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேட்கலாம்)
  • விஐடி பல்கலைக்கழகம் - விஐடி சமுதாய வானொலி - 90.8 (வேலூர் மாநகரம்)

இலங்கை

[தொகு]
வானொலி நிலையம் அதிர்வெண்[2] முதன்மை மொழி தற்போதைய நிலை
சிஆர்ஐ சிறி லங்கா 102.0 MHz சிங்களம், தமிழ், ஆங்கிலம், சீன மொழி செயலில்
எப்எம் ஃப்ரேய் 104.0 MHz கொழும்பு 93.5 MHz தமிழ் பரிசோதனை
சக்தி பண்பலை 103.8 MHz, 105.1 MHz, 91.2 MHz, 91.5 MHz தமிழ் செயலில்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் தேசிய சேவை 94.2 MHz, 98.8 MHz, 101.3 MHz, 102.0 MHz, 102.4 MHz, 103.5 MHz, 104.8 MHz தமிழ் செயலில்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் வர்த்தக சேவை (தென்றல்) 92.2 MHz, 92.8 MHz, 94.2 MHz, 104.5 MHz, 104.8 MHz, 105.6 MHz, 105.6 MHz, 107.9 MHz தமிழ் செயலில்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - விதுலா குழந்தைகள் சேவை 102.6 MHz சிங்களம், தமிழ், ஆங்கிலம் செயலில்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - கொத்மலே 98.4 MHz, சிங்களம், தமிழ் செயலில்
சூரியன் எப் எம் 103.2 MHz, 97.3 MHz, 93 MHz, 97.9 MHz தமிழ் செயலில்
வசந்தம் எப் எம் 102.6 MHz 102.8 MHz தமிழ் செயலில்
வெற்றி எஃப்.எம். 99.6 MHz, 101.5 MHz, 106.1 MHz தமிழ் செயலில்

வத்திக்கான் நகர்

[தொகு]
 (வத்திக்கான் வானொலி)

பிரான்ஸ்

[தொகு]

மொரிஷியஸ்

[தொகு]

சுவிச்சர்லாந்து

[தொகு]

பாக்கிஸ்தான்

[தொகு]

உலகம் முழுவதும்

[தொகு]

ஆதரவுடன் லண்டனில் இருந்து கருணா அவர்களின் அமைப்புக் குழுவால் இயக்கப்படுகிறது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க 2021 செயற்குழு". தினமலர். Archived from the original on 2023-01-30. Retrieved 2023-01-30.
  2. Alan G. Davies. "Radio Stations in Sri Lanka". Retrieved 2010-01-01.
  3. "உலக விண்வெளி வானொலி நாற்பது அலைவரிசைகளைக் கொண்டது". in.pinstorm.com. Archived from the original on 2013-08-26. Retrieved 5 June 2013.

வளங்கள்

[தொகு]