உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் முத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்க காலத் தமிழ்வேந்தர்களான சேரர் எய்கணை வில்லையும், சோழர் பாயும் புலியையும், பாண்டியர் தங்களின் அடையாள முத்திரைகளாகப் பயன்படுத்தினர். இவை அக்கால அரசுமுத்திரைகள். [1]

1940ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் சாராத தமிழ் முத்திரை ஒன்று தோற்றுவிக்கப்பட்டுத் தமிழ்மக்களால் பயன்படுத்தப்பட்டது.
திருமண அழைப்பிதழ், விழா அழைப்பிதழ், அச்சேறும் தமிழ்நூல்கள் போன்றவற்றில் இந்த முத்திரை பயன்படுத்தப்பட்டு வந்தது.

காசு முத்திரை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

    • இமய நெற்றியில் விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள்” – சிலப்பதிகாரம் 29 வாழ்த்துக்காதை
    • விறல் வில் பொறி பாடி ஆடாமோ ஊசல்” – சிலப்பதிகாரம் 29 வாழ்த்துக்காதை.
    • புலி பொறித்துப் புறம் போக்கி” – பட்டினப்பாலை அடி 135
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_முத்திரை&oldid=3866740" இலிருந்து மீள்விக்கப்பட்டது