தமிழ் மருந்துகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ் மருந்துகள்
Tamil marundukal.png
‎தமிழ் மருந்துகள்
நூலாசிரியர்கி. ஆ. பெ. விசுவநாதம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைசித்த மருத்துவ தொகுப்பு
வெளியீட்டாளர்பாரி நிலையம்
வெளியிடப்பட்ட நாள்
1953
பக்கங்கள்37

தமிழ் மருந்துகள் கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூலாகும். 1953 மார்ச் மாதம் பாரி நிலையம் இந்நூலை வெளியிட்டது. அப்போதைய அகில இந்திய சித்த வைத்திய சங்கத் தலைவர் பண்டித எஸ். எஸ். ஆனந்தம் மதிப்புரை எழுதியுள்ளார். இந்நூலில் கொசுக்கடி, மாந்தம், தலைவலி, விக்கல் போன்ற பெரும்பாலானவற்றுக்கு மருந்து குறிப்பிட்டுள்ளார்.