தமிழ் மண்ணின் சாமிகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் மண்ணின் சாமிகள் எனும் நூல் மணா என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலை உயிர்மைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சிறுதெய்வ வழிபாடுகள் குறித்து இந்நூல் பதிவு செய்துள்ளது.

பொருளடக்கம்[தொகு]

 1. மண்ணிலிருந்து துவங்கி திரும்பவும் மண்ணுக்கு
 2. முனியாண்டி
 3. பாண்டி முனீஸ்வரர்
 4. பகவதியம்மன்
 5. மதுரை வீரன்
 6. இசக்கியம்மன்
 7. வெட்டுடையார் காளி
 8. கண்ணாத்தாள்
 9. வேட்டைக்கார டாமி
 10. அய்யான்ர்
 11. யோக பைரவர்
 12. ஔவையார்
 13. போத்தியம்மான்
 14. சுடலைமாடன்
 15. கண்ணகி
 16. வெயிலாச்சி அம்மன்
 17. நல்லதங்காள்
 18. தூக்குத்துரை
 19. சிறீ முனியாண்டி விலாஸ்
 20. சைவ முனியப்பன்
 21. வெள்ளைக்கார சாமி