தமிழ் நாட்டார் கதைகளில் நகைச்சுவை
Appearance
நாட்டார் அல்லது நாடோடிக் கதைகளில் நகைச்சுவை அம்சம் நிறைந்து காணப்படுகின்றது.
எடுத்துக்காட்டுகள்
[தொகு]வடை எங்கே?
[தொகு]வடை உண்ண விரும்பிய கணவன் மனைவிக்கு அதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து, குறைந்தது முப்பது வடைகளை செய்ய வேண்டி வேலை சென்றான். வேலையில் இருந்து திரும்பிய கணவன் தட்டில் ஒரே ஒரு வடை மட்டும் இருப்பது கண்டு, கோபத்துடன் மிகுதி வடைகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டான். அந்த வடைகளை அவள் உண்டு விட்டதை மனைவி ஒத்துக்கொண்டாள். எப்படி அவள் அதைச் செய்யலாம் என்று கணவன் வினாவினான். அதற்கு அவள் மிகுதியிருந்த ஒரு வடையையும் எடுத்து தன் வாயுக்குள் போட்டு சாப்பிட்டு காட்டினாள்.
ஆதாரங்கள்
[தொகு]- Gabriella Eichinger Ferro-Luzzi. The polythetic network of Tamil folk stories. Asian Folklore Studies v56.n1 (April 1997): pp109(20).