தமிழ் நாடு மருத்துவப் பணிகள் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் நாடு மருத்துவப் பணிகள் கழகம் (Tamilnadu Medical services Corporation) ஒரு தமிழ்நாடு அரசு நிறுவனம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசினர் மருத்துவமனைகளிலும் இன்றியமையாத அனைத்து மருந்து, மாத்திரைகளின் இருப்பை உறுதி செய்வதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு சூலை முதல் நாள், ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று நான்கு அன்று, நிறுமங்கள் சட்டம் 1956 -ன் கீழ்ப் பதிவு செய்யப்பெற்று, தமிழக அரசால் தொடங்கப்பெற்ற ஒரு வரையறு நிறுவனமாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]