தமிழ் நண்பர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் நண்பர்கள்

தமிழ் நண்பர்கள் (Tamil Nanbargal) ஒரு சமூக பங்களிப்பு இணைய தளம்.

இந்த தமிழ் நண்பர்கள் சமுதாய இணையதளம் உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்டது. எனவே அதிகமான பக்கங்களும் பதிவுகளும் தமிழ் மொழியிலேயே காணக்கிடைக்கிறது.

முக்கிய சிறப்பம்சங்கள்[தொகு]

  • பயனர் சுயவிரங்கள்
  • அரட்டை
  • பயனர் பதிவுகள் (கட்டுரைகள், வலைபதிவுகள், கவிதைகள், கதைகள், மன்றம்)
  • பயனர் சுவர் பதிவுகள்
  • பயனர் கேலரி
  • பயனர் நண்பர்கள்
  • வலைப்பதிவு திரட்டி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_நண்பர்கள்&oldid=3369039" இலிருந்து மீள்விக்கப்பட்டது