தமிழ்த் தாய் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ் தாய் (மாத்ரூ தர்மம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தமிழ்த் தாய் அல்லது மாத்ரு தர்மம்
தயாரிப்பாளர் ஸ்ரீ ராஜம் பிக்சர்ஸ்
நடிப்பு வி. ஏ. செல்லப்பா
வி. எஸ். மணி
டி. பி. ராஜகோபாலன்
டி. பி. ராஜலட்சுமி
பேபி ருக்மணி
பி. ஆர். மங்கலம்
எஸ். ஆர். லட்சுமி
வெளியீடு ஆகத்து 16, 1940
கால நீளம் .
நீளம் 16112 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

தமிழ்த் தாய் (அல்லது மாத்ரு தர்மம்) என்பது 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஸ்ரீ ராஜம் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பாடல்கள்[தொகு]

  • நம் தேசம் சுதந்தரம் பெறவே இது வேளை துணிந்திடுவோமே..[1]

மேற்கோள்கள்[தொகு]