தமிழ் சோர்ஸ்
Appearance
தமிழ் சோர்ஸ் என்பது கனடாவில் வெளிவரும் தமிழ் மாத இதழ். சோர்ஸ் என்பது Source என்ற ஆங்கில சொல்லின் தமிழ் ஒலிபெயர்ப்பு ஆகும். தமிழில் ஊற்று அல்லது மூலம் என்று பொருள் தருகிறது. தரமான தாளில் அச்சிடப்படும் இந்த இதழ் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. இதில் அரசியல், போர் நிலவரங்கள், தகவல் கட்டுரைகள், சினிமா, ராசி பலன், "தமிழன் பதில்கள்" என பல தரப்பட்ட ஆக்கங்கள் வெளிவருகின்றன.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://tamilsource.ca பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்