தமிழ் குறியீடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் குறியீடுகள்

மேல்வளைவு _ வளைவுடன்சுழி குறிகள் : இகர ,ஈகார வரிசையிலுள்ள உயிர்மெய் எழுத்துக்களுடன் (ி) (ீ) என்ற குறிகள் சேர்ந்துவரும் .க முதல் னா வரையுள்ள எழுத்துக்களின் மேல்வளைவாக ( ி) என்ற குறி சேர்ந்து கி முதல் னி வரையுள்ள 18 குறில் உயிர்மெய்கள் உருவாகின்றன. இதேபோல , க முதல் ன வரையுள்ள எழுத்துகளின்மேல் வலைவுடன்சுழி ( ீ ) சேர்ந்து கீ முதல் னீ வரையிலான 18 நெடில் உயிர்மெய் எழுத்துக்கள் உருவாகின்றன.

க் + இ = கி   ங் + இ = ஙி                  க் + ஈ = க   ங் + ஈ = ஙீ
ச் + இ = சி  ஞ் + இ = ஞி                   ச் + ஈ = சீ  ஞ் + ஈ = ஞீ
ட் + இ = டி  ண் + இ = ணி                  ட் + ஈ = டீ  ண் + ஈ = ணீ
த் + இ = தி  ந் + இ = நி                  த் + ஈ = தீ  ந் + ஈ = நீ
ப் + இ = பி   ம் + இ = மி                  ப் + ஈ = பீ   ம் + ஈ = மீ
ய் + இ = யி  ர் + இ = ரி                  ய் + ஈ = யீ  ர் + ஈ = ரீ
ல் + இ = லி  வ் + இ = வி                 ல் + ஈ = லீ  வ் + ஈ = வீ
ழ் + இ = ழி  ள் + இ = ளி                  ழ் + ஈ = ழீ  ள் + ஈ = ளீ
ற் + இ = றி  ன் + இ = னி                  ற் + ஈ = றீ  ன் + ஈ = னீ

பார்வை நுால்கள் நற்றமிழ் இலக்கணம்,டாக்டர் கோ. பரமசிவம், கவிக்குயில் பிரிண்டர்ஸ்,சென்னை,1975.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_குறியீடுகள்&oldid=2723590" இருந்து மீள்விக்கப்பட்டது