தமிழ் கம்ப்யூட்டர் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் கம்ப்யூட்டர்
Tamil computer.JPG
இதழாசிரியர் க. ஜெயகிருஷ்ணன்
துறை கணினியியல், நிரலாக்கம்
வெளியீட்டு சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
முதல் இதழ் நவம்பர் 1994
இறுதி இதழ் தொடர்கிறது
இதழ்கள் தொகை தொடர்கிறது
வெளியீட்டு நிறுவனம் வளர்தமிழ் பதிப்பகம்
நாடு தமிழ்நாடு, இந்தியா
வலைப்பக்கம் []

தமிழ் கம்ப்யூட்டர் தமிழ்நாட்டில் மாதம் இருமுறை வெளிவரும் தமிழ் இதழ். இது கணினியியல், நிரலாக்கம் ஆகிய துறைகளுக்கான சிறப்பு இதழ் ஆகும். கணினி பற்றிய கட்டுரைகள், செய்திகள், செய்முறைகள், கேள்வி பதில்கள் என்று பல பயன்மிக்க ஆக்கங்கள் வெளி வருகின்றன.