உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:தமிழ்க்கணிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ் கணிமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குறுக்கு வழி:
WP:Tamil_Computing
தமிழ் கணிமை சிக்கல்கள்

தமிழ்க்கணிமை என்பது தமிழில் கணினியுடன் ஊடாடுவதையோ அல்லது பயனர்கள் தமிழ் மொழியில் கணினியுடன் ஊடாடுவதற்கு ஏதுவாக மனிதருக்கும் கணினிகளுக்கும் இடையேயான இடைமுகங்களை (Interface) விருத்தி செய்வதையோ குறிக்கிறது.

தமிழ்க்கணிமை முனைகள்

[தொகு]
  • எழுத்துரு முறைவழியாக்கம் (Font Processing): குறியாக்கம் (Encoding), குறிவிலக்கம் (Decoding), Display, அச்சிடுதல் (Printing)
  • மனிதருக்கும் கணினிக்கும் இடையேயான ஊடாட்டமும் (Interaction), தமிழ் இடைமுக வடிவமைப்பும்.
  • சுட்டுவரிசை ஆக்கமும் (Indexing) மீட்பும் (Retrieval), en:Information retrieval
  • Context-sensitive தேடல்
  • சீர்தரங்கள்
  • கணினி அறிவியல்
  • வரிசைப்படுத்தல், அகரவரிசைப்படுத்தல் - Sorting
  • en:Collating sequence
  • தமிழ் கல்வி மென்பொருள்கள்
  • பல்லூடகம்
  • இணைய வணிகம்
  • வல்லுநர் கருவி - (Expert System)
  • கைப்பேசி, கையடக்க மொழி பதிப்புவரைத் (Rendering) தொழில் நுட்பங்களும்
  • குறுஞ்செய்தி
  • கட்டற்ற மற்றும் திறந்த மூலங்களை (Open Source ) விருத்தி செய்தல்
  • வன்பொருள் விருத்தி
  • உள்ளடக்கம் உருவாக்கம் (Content Development)

தமிழ்க்கணிமை வரலாறு

[தொகு]
தமிழ் தட்டச்சுப்பொறி ஒன்றின் விசைத் தளக்கோலம். இடதுபுறம் இருக்கும் நகரா விசையை கவனிக்கவும்

தமிழ்க்கணிமையின் அடுத்தகட்டம்

[தொகு]
உபுண்டு - தமிழ் இடைமுகப்புடன்

தமிழில் கணனியில் படிப்பது, எழுதுவது இதுவே தமிழ் கணிமையின் முதல் கட்டம். ஒரு பொதுவான வழிமுறை இல்லாவிட்டாலும், உதவி செயலிகள் கொண்டோ, யுனிக்கோட் முறை மூலமாகவோ இன்று தமிழில் எழுதலாம் படிக்கலாம்.


தமிழ் கணிமையின் இரண்டாம் கட்டமாக கருதப்படுவது தமிழ் இடைமுகமாக்கல். பல தன்னாவலர்களின் பங்களிப்பின் மூலமும், மென்பொருள்களின் பன்மொழியாக்கல் வசதிகள் மூலமும் தமிழ் இடைமுகமாக்கல் தரப்படுத்தப்பட்ட தீர்வுகளை கண்டுள்ளது. காசியின் கட்டுரையில் [1] இதை பற்றிய பல அடிப்படை தகவகள் கிடைக்கின்றன.


தமிழ்க்கணிமையின் அடுத்த கட்டமாக இயற்கை மொழி கணினியியல் அமையலாம்.

தமிழ்க்கணிமை நிகழ்வுகள்

[தொகு]

தமிழ்க்கணிமை தன்னாவலர் ஆராய்ச்சி குழுக்கள்

[தொகு]
சுரதா புதுவை தமிழ் எழுதி

தமிழ்க்கணிமை பல்கலைக்கழக/அரச ஆராய்ச்சி குழுக்கள்

[தொகு]

இந்தியா

[தொகு]

Tamil Morphological analyser, Tamil Word Net, Machine Aided Translation)

இலங்கை

[தொகு]

தமிழ்க்கணிமை நிறுவனங்கள்

[தொகு]

தமிழ்க்கணிமையாளர்கள்

[தொகு]
  • Gift Siromoney ("Devising the first teleprinter keyboard in Tamil", Pioneering work in statistical analysis of Tamil alphabet frequencies.) [2]
  • Naa Govindasamy (Brought Tamil to be "the first Indian language to go on Internet on 27th October, 1994"; Instrumental Summary Paper - Towards a Total Solution for the Tamil Language through Singapore Research) [3]
  • Kuppusamy Kalyanasundaram (Architect of TADILNET; project coordinator of Project Madurai; Tamil Electronic Library; Developed Mayli font; TSCII)

தமிழ்க்கணிமை சிக்கல்கள்

[தொகு]
தமிழ் கணிமை

தமிழ்க்கணிமைச் சுட்டிகள்

[தொகு]

தமிழ் கணிமை வலைப்பதிவுகள்

[தொகு]

ஆய்வுக் கட்டுரைகள்

[தொகு]

Parsing in Tamil: Present State of Art - S. Rajendran, Ph.D. - Published in Online Journal Language in India

பன்னாட்டு தொழில்நிறுவன தமிழ்க்கணிமை தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள்

[தொகு]

இதர தகவல்கள்

[தொகு]

Tamil to be Standardized Over Mobile Phones - செல்பேசியில் தமிழ் தொழில்நுட்பத்தைத் தரப்படுத்தல்

  1. "மென்பொருள் மொழியாக்கம் - சில குறிப்புகள்". web.archive.org. பார்க்கப்பட்ட நாள் 2ஆகத்து 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Cite has empty unknown parameter: |1= (help)
  2. "தமிழ் கணிமை பட்டறை" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:தமிழ்க்கணிமை&oldid=3804854" இலிருந்து மீள்விக்கப்பட்டது