தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம்
நூல் பெயர்:தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம்
ஆசிரியர்(கள்):முருகர் குணசிங்கம்
வகை:வரலாற்று ஆய்வு
துறை:இலங்கைத் தமிழர் வரலாறு
காலம்:2012
இடம்:சிட்னி
மொழி:ஆங்கிலம், தமிழ்
பதிப்பகர்:தென் ஆசியவியல் மையம்
பதிப்பு:2012
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம்: அரச பயங்கரவாதமும் இன அழிப்பும் (1948-2009) (The Tamil Eelam Liberation Struggle: State Terrorism and Ethnic Cleansing) எனும் நூல் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றாய்வு நூலாகும். இந்நூல் அவுசுதிரேலியா, மெல்பேர்ண் நகரில் 2012 அக்டோபர் 21ஆம் திகதி வெளியிடப்பட்டது.