தமிழ் இலக்கியத்தில் பெண் (திலகவதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

1995ல் ஜனவரி 1 முதல் 5 வரை 8வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. 'தாமரை' - சிறப்பு மலரை வெளியிட்டது. "அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த நிச்சமும் பெண்பாற்குரிய" என்கிறது தொல்காப்பியம் - பெண்ணின் நற்குணங்கள் இவை.