தமிழ் இலக்கணம் (நூல்)
Appearance
தமிழ் இலக்கணம் | |
---|---|
நூல் பெயர்: | தமிழ் இலக்கணம் |
ஆசிரியர்(கள்): | ஆறுமுக நாவலர் |
வகை: | மொழியியல் |
துறை: | தமிழ் இலக்கணம் |
காலம்: | 1886 |
இடம்: | சென்னை (பதிப்பகம்) |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 216 |
பதிப்பகர்: | முல்லை நிலையம் |
பதிப்பு: | 2001 |
ஆக்க அனுமதி: | பொதுவில் உள்ளது |
பிற குறிப்புகள்: | மாணவருக்கு பயன் தரவல்லது |
தமிழைப் பிழையற எழுதவும் பேசவும் உதவும் வண்ணம் ஆறுமுக நாவலர் அவர்களால் 1886ஆம் ஆண்டு உரைநடை வடிவில் வெளியிடப்பட்ட நூல் தமிழ் இலக்கணம் ஆகும்.
வெளி இணைப்புகள்
[தொகு]- நூலகம் திட்டத்தில் இந்நூல் பரணிடப்பட்டது 2006-05-10 at the வந்தவழி இயந்திரம்