தமிழ் இனி (குறும்படம்)
தோற்றம்
தமிழ் இனி என்பது 2012 இல் வெளிவந்த ஒரு தமிழ் குறும்படம் ஆகும். அமெரிக்காவில் வாழும் ஒரு தமிழ்க் குடும்பம் மொழியை பண்பாட்டுப் பின்புலத்தை அடுத்த தலைமுறையினருக்கு பரிமாறுவதில் இருக்கும் சிக்கலை இந்தக் குறும்படம் எடுத்துரைக்கிறது.[1]
விருதுகள்
[தொகு]- நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த குறும்பட இயக்குநருக்கான விருது இந்த குறும்பட இயக்குநர் மணி ராமுக்கு கிடைத்தது.[2]
- நாளைய இயக்குநர் போட்டியில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் ஆகியவற்றிற்கான விருதுகள் இந்த குறும்படத்திற்கு வழங்கப்பட்டன.[1]
- யூடியூபில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 மணி ராம் உடனான பேட்டி, அட்லாண்டா தமிழ்ச் சங்கம், வசந்த மலர்
- ↑ "'தமிழ் இனி' மணி ராம் சிறந்த குறும்பட இயக்குநர்... சிறந்த படம் இடுக்கண்!". Archived from the original on 2013-03-14. Retrieved 2013-08-23.