தமிழ் அருவி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் அருவி இராமநாதபுரத்திலிருந்து 1994ம் ஆண்டில் வெளிவந்த ஒரு திங்கள் (மாத) இதழாகும். இதன் ஆசிரியராக இருந்தவர் முனைவர் எஸ். எம். எம். கமால்.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் கலை, பண்பாடு தொடர்பான ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் இசுலாமிய எழுத்தாளர்களின் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், கேள்வி பதில் போன்ற பல்துறை பொருட்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_அருவி_(சிற்றிதழ்)&oldid=761047" இலிருந்து மீள்விக்கப்பட்டது