தமிழ் அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் அரங்கம் என்பது இடதுசாரி பார்வை கொண்ட ஒரு தமிழ் வலைத்தளம். "வர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, இசை, சுற்றுச்சூழல் என" பல்வேறு விடயங்களை இத்தளம் ஆகியது. விடுதலைப் புலிகளையும், விடுதலை புலி எதிர்ப்பாளர்களையும் இடதுசாரிப் பார்வையில் இத்தளம் கடுமையாக விமர்சிக்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_அரங்கம்&oldid=335987" இருந்து மீள்விக்கப்பட்டது