தமிழ் அகராதிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சதுரகராதி 1928 பதிப்பு

அகராதி அல்லது அகரமுதலி என்பது சொற்களின் பட்டியல் ஆகும். குறித்த சொற்களின் வரைவிலக்கணங்கள் அல்லது குறித்த சொற்களுக்கு இணையான பிற மொழிச் சொற்களைக் கொண்டதாக அகராதிகள் அமையும். துறைசார் அகராதிகள் குறித்த துறை தொடர்பான சொற்களைப் பட்டியற் படுத்து. பொதுவாக அகராதிகள் நூல் வடிவங்களாகவே இருந்து வந்துள்ள போதிலும் இப்பொழுது இணையத் தளங்களிலும் மெய்நிகர் அகராதிகள் தொகுக்கப்படுகின்றன.

தமிழ்[தொகு]

1500கள்[தொகு]

1700கள்[தொகு]

  • 1732 - சதுரகராதி (1919/1924 - சதுரகராதி அச்சுப்பதிப்பு) - வீரமாமுனிவர்
  • 1779 - மலபார் - ஆங்கில அகராதி (தமிழ்-ஆங்கிலம்) - ஆங்கிலேய மிஷனரிமார், சென்னை (2-ஆம் பதிப்பு:1809, வேப்பேரி, சென்னை)

1800கள்[தொகு]

1840 - ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி

1900கள்[தொகு]

2000கள்[தொகு]

வட்டார வழக்குகள்[தொகு]

தமிழ்நாடு[தொகு]

இலங்கை[தொகு]

துறைசார்[தொகு]

Dictionary of Date and Events by N. C. Kandaiyappillai, wrapper.tif

மலையாளம்[தொகு]

தெலுங்கு[தொகு]

கன்னடம்[தொகு]

இந்தி[தொகு]

மராத்தி[தொகு]

சமசுகிருதம்[தொகு]

சிங்களம்[தொகு]

மலாய்[தொகு]

சீனம்[தொகு]

பர்மா[தொகு]

அரபு[தொகு]

உர்து[தொகு]

  • தமிழ் உர்து அகராதி - முக்தார் பத்ரி
  • உர்து தமிழ் அகராதி - முக்தார் பத்ரி

உருசியம்[தொகு]

ஆங்கிலம்[தொகு]

போர்த்துக்கீசு[தொகு]

தமிழ்-போர்த்துக்கீசிய அகராதி - அன்டேம் டி புரவென்சா (Vocabvlario tamvlic - Antão de Proença)

பிரெஞ்சு[தொகு]

யேர்மன்[தொகு]

டச்சு[தொகு]

நோர்வேசியன்[தொகு]

பின்னிசு[தொகு]

இத்தாலியன்[தொகு]

டேனிசு[தொகு]

சுவீடிசு[தொகு]

இலத்தீன்[தொகு]

எபிரேயம்[தொகு]

இந்திய விக்சனரி கைபேசி அகராதி[தொகு]

தனித்தமிழ் இயக்கத்தின், அகராதி மென்பாெருள் திட்டமான தனித்தமிழகராதிக்களஞ்சியத்தின், தற்கால முன்னேற்பாடாக இந்திய மாெழிகளின் கைபேசி அகராதியாக - அஃக - எனும் பெயரில் விக்சனரி அகராதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இம் மென்பாெருளில் இந்திய தமிழ் மொழிக்குடும்பம் விக்சனரி 1. எளிய தமிழ் 2. தமிழ் 3. கன்னடம் 4. மலையாளம் 5. தெலுகு மேலும் ஆரிய மாெழிக்குடும்ப மாெழிகளையும் பயன்படுத்தலாம்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "அகராதிகள்: செம்பதிப்பும் நம்பதிப்பும்". .koodal.com. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 சூன் 2015 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "செட்டிநாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி". jeyamohan.in. 1 சூன் 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]