தமிழ்வாணன் சித்திரக் கதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்வாணன் சித்திரக் கதைகள்

தமிழ்வாணன் சித்திரக் கதைகள் என்பவை எழுத்தாளர் தமிழ்வாணன் அவர்களால் எழுதப்பட்ட, ஓவியர் ராமுவினால் வரையப்பட்ட தமிழ் சித்திரக் கதைகள் ஆகும். இவரது சித்திரக் கதைகள் துப்பறியும் கதைகளாக இருந்தன.