தமிழ்மிரர்
Appearance
வகை | செய்தி இணையம் |
---|---|
உரிமையாளர்(கள்) | விஜயா செய்தித்தாள் நிறுவனம் |
அரசியல் சார்பு | முற்போக்கு |
மொழி | தமிழ் மொழி |
தலைமையகம் | எண். 48, பார்க் சாலை, கொழும்பு 2, இலங்கை |
இணையத்தளம் | tamilmirror.lk |
தமிழ்மிரர் இலங்கை, கொழும்பு நகரிலிருந்து செயல்படும் செய்தி இணைய தளமாகும். விஜயா செய்தித்தாள் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படுகிறது.[1] டெயிலி மிரர், தி சன்டே டைம்ஸ், லங்கதீபா மற்றும் டெயிலி எஃப்டி போன்றவை இதன் சகோதர பத்திரிக்கைகளாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sri Lanka Press, Media, TV, Radio, Newspapers". PressReference.com. Advameg Inc. 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-02-11.