தமிழ்மணம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்மணம், தமிழ் வலைப்பதிவுகளைத் திரட்டும் முன்னணித் திரட்டிகளில் ஒன்று. தொடக்கத்தில் tamilblogs.blogspot.com தளத்தை தொகுத்தவர்களில் ஒருவரான காசி ஆறுமுகத்தால் தொழில்நுட்ப நேர்த்தியுடன் தமிழ் வலைப்பதிவுகளுக்காகத் தொடங்கப்பட்ட முதல் திரட்டி தமிழ்மணம் ஆகும். தற்போது Tamil Media International LLC நிறுவனம் தமிழ்மணத்தை நிர்வகித்து வருகின்றது. இன்றிருக்கும் தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகளில் தமிழ்மணமே அதிக பயனர்களை ஈர்த்து வைத்துள்ளது.