உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்ப் பெண் புலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்ப் பெண் புலி
நூலாசிரியர்நிரோமி டி சொய்சா
நாடுஅவுஸ்ரேலியா
மொழிஆங்கிலம்
வெளியீட்டாளர்Allen & Unwin
வெளியிடப்பட்ட நாள்
ஜுலை 2011
பக்கங்கள்320
ISBN978-1-74237-518-2

தமிழ்ப் பெண் புலி (Tamil Tigress) என்பது நிரோமி டி சொய்சாவினால் எழுதப்பட்ட ஒரு புத்தகம்.[1] இது தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண் போராளி ஒருவரின் சுயசரிதையினைக் கூறும் நூலாகும்.[2] பெண் விடுதலைப்புலிப் போராளியின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் முதலாவது ஆங்கிலப் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sri Lanka Guardian: A Captivating Fiction with a Political Slant?". srilankaguardian.org. 2011. பார்க்கப்பட்ட நாள் 12 September 2011. {{cite web}}: |first= missing |last= (help)
  2. Warne-Smith, Drew (May 23, 2009). "Cause remains for Tamil Tiger in our midst". The Australian. http://www.theaustralian.com.au/news/nation/cause-remains-for-tamil-tiger-in-our-midst/story-e6frg6nf-1225715005848. பார்த்த நாள்: 10 September 2011. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ப்_பெண்_புலி&oldid=3580746" இலிருந்து மீள்விக்கப்பட்டது